புதுமடம் மேற்க்கு தெருவில் உள்ள மயாண சுற்று சுவர் அமைக்கும் பணி சுமார் 10 லட்சம் செலவில் நடைப்பெறுகிறது.
புதுமடம் செய்திகள்
எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்பணிகள் ஆற்றி தொழுகையும் நிலைநாட்டி ,ஜகாத் கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்கு உரிய கூலி நிச்சயமாக அவர்களுடைய அதிபதியிடம் உண்டு .அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை அவர்கள் துயரபடமாட்டார்கள் . திருக்குர்ஆன் 2:227
புதுமடம் உங்களை வரவேற்கிறது
ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012
செவ்வாய், 15 மே, 2012
புதிய இஸ்லாமிய பெண்கள் மதர்ஸா திறக்கப்பட்டது...
புதுமடத்தில் ஹிதாயத்துல் இஸ்லாம் பெண்கள் மதர்ஸா இப்ராஹிம் என்பவர் முயற்ச்சியால் திறக்கக்கட்டது.
மதுகடை அகற்றப்பட்டது
புதுமடத்தில் இயங்கி வந்த அரசு மதுக்கடை த.த.ஜ வின் முயற்ச்சியினால் அகற்றப்பட்டது.
ஞாயிறு, 1 ஏப்ரல், 2012
சரிசெய்யப்படாத புதுமடம் சாலை
புதுமடம் சாலை சரிசெய்யாமல் பழுதடைந்து இருந்ததை முழுமையாக சரிசெய்யாமல் மேலோடமாக சரிசெய்ய படுகிறது .முழுமையான சாலை எப்போது என்ற கேள்வியுடன் புதுமட பஞ்சயத் மக்கள்????
சனி, 17 டிசம்பர், 2011
புதுமடம் பஞ்சாயத் தலைவரிடம் பேட்டி
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் புதுமடம் பஞ்சாயத் தலைவரிடம் பேட்டி
.இதில் பஞ்சாயத் தலைவரிடம் அவரின் செயல்பாடுகள் என்ன என்பதை பற்றிய விளக்கத்தையும் பணிகளையும் கேள்விகள் கேக்கபட்டது அதற்க்கு தெளிவான விளக்கம் கொடுத்தார் .மேலு அறிய காணொளியை காணவும் .
புதுமடம் பஞ்சாயத் பணிகள் தீவிரம்
கடந்த இரண்டு நாட்களாக புதுமடத்தில் பஸ்ஸ்டாண்டில் உள்ள மணலை மூடிவிட்டு சாலை போடும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் ஐந்து வருட காலம் தெருக்களில் விளக்குகள் இல்லாமல் இருந்த புதுமடம் இன்று புதுமடத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் தெரு விளக்குகள் போடும் பணியும் தீவிரமடைந்து வருகிறது. ஒரு நிமிடம் புதுமடம் பஸ்ஸடாண்டில் நின்று பார்த்தால்
ஒரு புரம் சாலை மறுபுரம் தெருவிளக்கு என்று பஞ்சாயத்து பணிகள் கலை கட்டி வருகிறது. புதுமடம் மக்களின் புலம்பலுக்கு இப்பத்தான் பதில் கிடைக்கிறது...
புதுமடம் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் இது போன்று அனைத்து விஷயங்களையும் சரியாக நடத்தி வந்தால் அவர் ஆயுள் முழுவதும் பஞ்சாயத்து தலைவர் (இன்ஷா அல்லாஹ்) என்பதில் எந்த சந்தேகமும் இல்லை...
செய்தியை அனுப்பித்தந்தவர் :
சகோ . நலீம்
வெள்ளி, 21 அக்டோபர், 2011
உள்ளாட்சி தேர்தல் முடிகள்
புதுமடத்தில் நடந்து முடிந்த தேர்தலில் முடிவுகள் அறிவிக்க பட்டது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)