எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்பணிகள் ஆற்றி தொழுகையும் நிலைநாட்டி ,ஜகாத் கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்கு உரிய கூலி நிச்சயமாக அவர்களுடைய அதிபதியிடம் உண்டு .அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை அவர்கள் துயரபடமாட்டார்கள் .
திருக்குர்ஆன் 2:227
புதுமடம் சாலை சரிசெய்யாமல் பழுதடைந்து இருந்ததை முழுமையாக சரிசெய்யாமல் மேலோடமாக சரிசெய்ய படுகிறது .முழுமையான சாலை எப்போது என்ற கேள்வியுடன் புதுமட பஞ்சயத் மக்கள்????