புதுமடத்தில் மினிபஸ்ஸின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. முன்பெல்லாம் அரசு அல்லது தனியார் பஸ் வருவதை பார்த்து (பஞ்சாயத்து போர்டு) விட்டு புறப்படும்.
ஆனால் தற்போது மற்ற பேருந்து வந்தபிறகு அப்பேருந்துகள் புறப்படபோகும் போது தான் மினிபஸ் புறப்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் (லஞ்சம் வாங்குவதன் முலம்) எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை சரி செய்வதன் மூலமே புதுமடத்திற்கு பஸ் வசதி (TIMING [?])சரியாக இருக்கு.அரசுக்கும் வருமானம் சரியாக கிடைக்கும்.