எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்பணிகள் ஆற்றி தொழுகையும் நிலைநாட்டி ,ஜகாத் கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்கு உரிய கூலி நிச்சயமாக அவர்களுடைய அதிபதியிடம் உண்டு .அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை அவர்கள் துயரபடமாட்டார்கள் .
திருக்குர்ஆன் 2:227
புதுமடம் உறவின்முறை சங்கம் சார்பாக புதுமடத்தில் உள்ள மதுக்கடையை நீக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மணு கொடுக்க பட்டது .இந்த மணு கொடுப்பது இரண்டாவது முறையாகும்.