குடும்ப அட்டையில் புதிதாக திருமணம் ஆணவர்கள் தங்கள் பெயரை சேர்க்க அல்லது நீக்க முதலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை.
1. முதலில் நீக்கலுக்கு உரிய விண்ணப்பத்தை பெற்று நீங்கலாகவோ அல்லது தாலுக்கா அலுவகத்தில் உள்ளவர்களிடமோ எழுதி பெற்றுக் கொண்டு .
2. நீங்கள் ரேசன் பொருள்கள் வாங்க கூடிய கடையில் உள்ள அலுவலரிடம் நீக்கல் குறித்து அதன் விவரத்தை விண்ணப்பத்தின் பின்பகுதில் எழுதிப் பெற்றுக் கொள்ளவும்.
3.பிறகு நீக்கல் சான்றிதழ் விண்ணப்பத்தில் உள்ள பிறப் பகுதிகளை சரிபார்த்து பூர்த்திசெய்துக் கொள்ளவும்.
4.விண்ணப்பத்தை அதற்கான பகுதில் விண்ணப்பத்தை வாங்குபவரிடம் கொடுக்க வேண்டும் .அவர்தரக்கூடிய டோக்கனை பெற்றுக் கொண்டு .இரண்டு நாள்களுக்கு பிறகு சென்று நீக்கல் சான்றிதழ்.
மேலு விவரங்களுக்கு தாலுக்கா அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.